ருவாண்டாவில் இஸ்லாத்தை ஏற்ற 480 கிருஸ்துவர்கள்

ஆப்பிரிக்க நாடான ருவாண்டாவில் 480 கிறிஸ்தவர்கள் புனித மார்க்கமான இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டுள்ளார்கள். மேலும் கலிமா மொழிந்து தொழுகையும் நடத்தப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

ருவாண்டா நாட்டின் 10,620,000 ஒரு கோடியே ஆறு இலட்சத்தி இருபதாயிரம் மொத்த மக்களின் சனத்தொகையில் முஸ்லிம் மக்களின் எண்ணிக்கை 1.8 % அதாவது 191,160 ஒரு இலட்சத்தி தொண்ணூற்றி நூற்றி ஆறுபது பேர்கள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

தகவல் உதவி :- Mohamed Hasil

Close