அதிரையில் நடைபெற்ற SDPI கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட செயற்குழு கூட்டம் (படங்கள் இணைப்பு)

SDPI கட்சின் தஞ்சை தெற்கு மாவட்ட செயற்குழு 28.08.2015 அன்று அதிராம்பட்டினத்தில் நடைபெற்றது. இதில் மாவட்ட தலைவர்
Z .முஹமது இலியாஸ் தலைமை வகித்து துவங்கிவைத்தார்.வரவேற்புரை மாவட்ட செயலாளர் அபுல் ஹசன் வரவேற்புரை நிகழ்த்தினர். இதில் மாவட்ட பொது செயலாளர், தொகுதி , நகர நிர்வாகிகள் கலந்துகொண்டனர் .
மாவட்ட செயற்குழுவில் பலதரப்பட்ட விஷயங்கள், கட்சியின் அடுத்த கட்ட செயல்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
இச் செயற்குழுவில் புதிதாக தேர்ந்து எடுக்க பட்ட SDTU ( தொழிற் சங்கம் ) மாவட்ட தலைவர் A அமானுல்லாஹ் (பட்டுக்கோட்டை) அவர்களும், வர்த்தக அணி மாவட்ட தலைவர் J செய்து முஹமது (மதுக்கூர்) அவர்களும் கலந்து கொண்டனர் .
இறுதியாக நன்றி உரை மாவட்ட பொருளாளர் ஜலால் அவர்கள் நிகழ்த்தி அமர்வு நிறைவுற்றது.

image

image

image

image

Close