மரண அறிவிப்பு!!!

நெசவுத் தெருவை சேர்ந்த மர்ஹூம் முஹம்மது மீராஷா அவர்களின் மகளும், மர்ஹூம் நெய்னாம்ஷா அவர்களின் மனைவியும், மர்ஹூம் சேக் நசுருதீன் அவர்களின் சகோதரியும், யூசுப் என்கிற மொங்காப்பா அவர்களின் தாயாரும், மர்ஹூம் மீராஷா, சேக்காதி, ஜமால் முஹம்மது ஆகியோரின் மாமியாருமாகிய மரியம் அம்மாள் அவர்கள் புதுக்குடி நெசவுத் தெரு இல்லத்தில் நேற்று இரவு வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜிஊன்

அன்னாரின் ஜனாஸா இன்று காலை 10 மணியளவில் பெரிய ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரது மஃபிரத்துக்கும் மறுமை வெற்றிக்கும் அல்லாஹ்வின் பொறுத்தம் பெறவும் துஆ செய்வதுடன்,

எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் நல்லறங்களை ஏற்றுக் கொண்டு, குற்றங்களை மன்னித்து தன்னுடைய சுவனபதியில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன்,

அன்னாரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தார்களுக்கும், உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவர்களுக்கும் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை தந்தருளவும் துஆ செய்வோமாக

மேலும் விபத்தில் சிக்கிய அனைவரும் விரைவில் பூரண குணமடைந்து வீடு திரும்ப எல்லாம் வல்ல இறைவனிடம் இருகரமேந்தி பிரார்த்தனை செய்வோமாக.

Advertisement

Close