துபாயில் உணவகம் துவங்கும் அதிரையர்

துபாய் ராஸ் அல்-கய்மாவில் அதிரையை சேர்ந்த ராஜிக் அவர்கள் புதிய உணவகம் “YOURS RESTAURANT” என்ற உணவகத்தை நாளை மறுதினம் துவங்க உள்ளார். இவருடைய தொழில் சிறக்க வாழ்த்துகிறோம்.

image

image

image

image

Close