அதிரை த.மு.மு.க வின் மாடு மற்றும் ஒட்டகத்துக்கான கூட்டு குர்பானி திட்டம்

image
அஸ்ஸலாமு அலைக்கும் அதிரை த.மு.மு.க கிளை சார்பாக இந்த வருடம் ஹஜ் பெருநாள் கூட்டு குர்பானி (மாடு) ஒரு பங்கு ரூபாய் 1400 எனவும், ஒட்டகம் ஒரு ரூபாய் 12,000 எனவும் முடிவு செயப்பட்டுள்ளது.

image

Close