சவூதி அராம்கோ நிறுவன விடுதியில் பயங்கர தீ விபத்து! 11 பேர் பலி, 200க்கும் மேற்பட்டோர் படுகாயம்!

image

சவுதியில் உள்ளதில் மிகப்பெரிய அளவு எண்ணெய் தொழிலாளர்கள் வேலை செய்யும் Saudi national oil company Saudi Aramco. இதில் வேலை செய்யும் தொழிலாளர்கள் தங்கியிருந்த விடுதியில் இன்று காலையகாலை 5:45 க்கு ஒரு கட்டிடத்தின் அடி மட்டத்தில் தீ பிடித்தது.

இந்த தீ மற்ற கட்டிடங்களுக்கு பரவியது. காலை நேரம் என்பதால் தொழிலாளர்கள் தூங்கிக்கிட்டு இருந்தனர். இதில் புகை மற்றும் தீயின் காரணமாக 11 பேர் இறந்தனர்.200 க்கும் அதிகமான தொழிலாளர்கள் காயம் மற்றும் மூச்சு திணறல் ஏற்பட்டு மருத்துமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர் இதில் பலருடைய நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக அங்கிருந்த வரும் தொலைகாட்சி செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த Company-யில் 55000 தோழிலாளர்கள் வேலை செய்கின்றன. இதில் இந்தியர்கள் அதிக அளவில் வேலை செய்வது குறிப்பிடத்தக்கது. இறந்தவர்கள் எந்த நாட்டை சேர்ந்தவர்கள் என்று உடனடியாக தெரியவில்லை.
தகவல்: குவைத் தமிழ் பசங்க

Close