தமுமுகவின் 116வது ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு மற்றும் எழுச்சி பொதுக்கூட்டம்!(படங்கள் இணைப்பு)

ராமநாதபுரம் மாவட்டம் பனைக்குளத்தில் நேற்று நடைபெற்ற ஆம்புலன்ஸ் அற்பணிப்பு நிகழ்ச்சி மிகுந்த எழுச்சியோடு நடைபெற்றது. அப்பொதுகூட்டம் பயங்கரவாதத்திற்கு எதிரான போர்பிரகடனமாகவும் அமைந்தது குறிப்பிடத்தக்கது.பொதுக்கூட்டத்தில் முனைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ மற்றும் மமக மாநில பொதுச் செயலாளர் எம்.தமிமுன் அன்சாரி அவர்கள் சிறப்புரை ஆற்றீனார்கள்.

மேலும் இதில் அதிரை தமுமுக நகர மாணவரணி செயலாளர் முபாரக் அவர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்கள். 

Advertisement

Close