அதிரை புதுப்பள்ளி அருகே ATM கார்டு கண்டெடுப்பு

புதுபள்ளி அருகே கண்டெடுக்கப்பட்ட ATM கார்ட் !

ஆஸ்பத்திரி  தெரு  புதுபள்ளி அருகில்  சாலை  ஓரமாக கனரா வங்கியின்  ATM கார்ட் ஒன்று  கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதன் உரிமையாளர் இந்த  உரிய அடையாளத்தை கூறி கீழ் காணும் தொலைபேசியை தொடர்பு கொண்டு  பெற்றுகொள்ளவும் .

தொடர்பு கொள்ள வேண்டிய எண்:  74185 47850

image

Close