அதிரை ராயல் ஸ்டீல்ஸ் திறப்பு விழாவில் பலர் பங்கேற்பு!(படங்கள் இணைப்பு)

அதிரை சேர்மன் வாடி பேருந்து நிறுத்தம் அருகில் இன்று மாலை அதிரை ராயல் ஸ்டீல்ஸ் என்ற புதிய நிறுவனம் உதயமாகி உள்ளது .திறப்பு நாளை முன்னிட்டு ஏராளமானோர் வருகை தந்தனர்.இவர்களை நிறுவன உரிமையாளர்கள் அன்புடன் வரவேற்றனர்.

இதுகுறித்து உரிமையாளர்கள் நம்மிடம் கூறுகையில் :
எங்களிடம் கட்டிடங்களுக்கு தேவையான TMT கம்பிகள் ,ஜன்னல் கிரில் கம்பிகள்,MS பைப் வகைகள்,ஆங்கிள் ,ரூபிங் சீட்கள் ,மற்றும் தோப்பு மனைகளுக்கு தேவையான இரும்பு வேலிகள்,முள் கம்பிகள் எங்களிடம் நியாமான விலையில் கிடைக்கும் என்றார்கள்.மேலும் அதிரை மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்கள் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவளிக்குமாறு கேட்டு கொண்டார்கள்.

 
 

Advertisement

Close