Adirai pirai
INFORMATION இந்தியா உள்ளூர் செய்திகள்

வாகன ஓட்டிகளுக்கான மகிழ்ச்சியான செய்தி

பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ 2-ம், டீசல் விலை லிட்டருக்கு 50 காசுகளும் குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலைகுறைப்பு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது