அதிரையின் சுகாதார அவலம்! தவறு செய்வது பொதுமக்களா? பேரூராட்சியா?

image

அதிரை சி.எம்.பி லேனில் இந்த குப்பைகள் தான் தற்போது லேண்ட் மார்க்காக ஆகிவிட்டது. அருகில் குப்பை அள்ளும் வண்டி கால்வாயில் விழுந்து கிடப்பதை காணலாம்.

இப்பகுதியினரை விசாரித்த வகையில் சிலர் பொதுமக்கள் மீதும் சிலர் பேரூராட்சி மீதும் சிலர் வார்டு மெம்பர் மீதும் குற்றம் சாட்டுகின்றனர். அவரவர்களின் மனசாட்சிக்கு தெரியும் இது யார் செய்த தவறு என்று.

யார் மீது தவறோ அவர்களை கீழே கமெண்டில் பதிவிடலாம்.

படங்கள்: முஹம்மது

Close