மதுக்கூர் த.மு.மு.க ஆம்புலன்ஸ் சேவையாளர்களின் மதம் கடந்த மனிதநேயம்!

இராமனாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த செந்தில் என்பவர் காசங்காடு அருகே விபத்துக்குள்ளாகி மதுக்கூர் தமுமுக ஆம்புலன்ஸ்களை மூலம் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்… அவரிடம் ஓட்டுனர் உரீமம் இருந்தது… அடையாளம் தெரிந்த நபர்கள் பட்டுகோட்டை அரசு மருத்துவமனைக்கு செல்லவும்…

image

Close