ஜெர்மனியில் இஸ்லாமிய பெண்கள் ஹிஜாப் அணிய தடை நீக்கம்

ஜெர்மன் சுப்ரீம் கோர்ட் முஸ்லிம் பெண்கள் ஹிஜாப் அணிந்து பள்ளி செல்வதற்கு நேற்று அங்கீகாரம் வழங்கியது. அந்த செய்தியை கேட்டவுடன் கண்ணீரோடு சந்தோஷத்தை வெளிப்படுத்தும் சகோதரி.

image

Close