அதிரை காதிர் முஹைதீன் ஆண்கள் பள்ளி மாணவர்கள் மாவட்ட அளவில் முதலிடம் பெற்று சாதனை! அமைச்சர் பாராட்டு!

பட்டுக்கோட்டை கல்வி மாவட்டம் 48வது  ஆண்டு குடியரசு தின தடகள போட்டிகள்
28.08.2015 மற்றும் 29.08.2015 இரண்டு நாட்கள் ஆர்சுத்திப்பட்டு அரசு உயர் நிலைப்பள்ளி மைதானத்தில்  நடைப்பெற்றது. அதில் காதிர் முகைதீன் ஆண்கள்
மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு 47 வெற்றி புள்ளிகள் பெற்று கல்வி
மாவட்ட அளவில் முதலாம் இடம் பெற்றனர்.

கீழோர் பிரிவில்

1. அஜ்மல் கான் – 8B     200 மீட்டர் (முதலாம் இடம்)

2. அப்சர் கான் -7A     80 மீட்டர்  தடை தாண்டுதல் (
முதலாம் இடம்)

அஜ்மல் கான் – 8B

ஜவ்ஹித் – 8E           4X100 மீட்டர் தொடர்
ஓட்டம் முதலாம் இடம்

முஹமது சுஹைல் – 8A

முரளி தரன்-8C

மேலோர் பிரிவில்

1. முத்துராசு – 9B  : 400 மீட்டர் , 600 மீட்டர் முதலாம்
இடம்

2. ஆதில் அஹமது  10E        நீளம் தான்டுதல், மும்முறைத்    தாண்டுதல்  முதலாம்
இடம்

3.அப்துல் ஹமீத் – 9E              100மீட்டர் தடை தாண்டுதல்
முதலாம்  இடம்

4.பயாஸ் அஹமது10C            1500 மீட்டர்   மூன்றாம் இடம்

முஷர்ரப் – 9E

முத்துராசு – 9B

ஆதில் அஹமது   10E          4X100 மீட்டர் தொடர் ஓட்டம் முதலாம் இடம்

அப்துல் ஹமீத் – 9E

மாண்புமிகு வீட்டு வசதி நகர்புற வளர்ச்சித்துறை மற்றும் வேளாண்மைத் துறை
அமைச்சர்

திரு ஆர் . வைத்திலிங்கம் அவர்கள்

மாவட்ட ஆட்சித் தலைவர் , தஞ்சாவூர்

டாக்டர்: என். சுப்பையன் இ.ஆ.ப. அவர்கள்;

முதன்மைக் கல்வி அலுவலர் தஞ்சாவுர்

திருமதி: இர. திருவளர் செல்வி  அவர்கள்

ஆகியவர்களிடம் காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பரிசுகளையும்
வெற்றிக் கோப்பையும் பெற்றனர். மேலும் பள்ளி மாணவர்களை நிர்வாகம்,தலைமை
ஆசிரியர் ஆசிரியர்கள் அலுவலக உதவியாளர்கள்

image

image

Close