துபாயில் புதிதாக இஸ்லாத்தில் நுழைந்த 1450 க்கும் அதிகமான வெளிநாட்டவர்கள்

துபாயில் நடப்பாண்டில் மட்டும் 1450க்கும் அதிகமான வெளிநாட்டவர்கள் இஸ்லாத்தை ஏற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஆசியா, ஆப்பிரிக்கா, ஐரோப்பா, வட அமேரிக்கா, லத்தீன் அமேரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய அனைத்து கண்டங்களை சேர்ந்த மக்களும் அடங்குவார்கள். மேலும் இவற்றில் ரமலானில் இஸ்லாத்தை ஏற்றவர்கள் தாம் மிக அதிகம்.

இது குறித்து இஸ்லாமிக் இன்ஃபர்மேசன் செண்டரின் ரசீத் அல் ஜுனைபி கூறுகையில் மாற்றார்களுக்கு இஸ்லாத்தை 2,213 வகுப்புகள் மூலமாகவும் 729,689 சிடி க்களும் வழங்கப்பட்டன.

தமிழாக்கம்-நூருல் இப்னு ஜஹபர் அலி(அதிரை பிறை)

-கலீஜ் டைம்ஸ்

image

Close