இந்தியாவில் வட்டியை நிராகரித்த முஸ்லிம்களால் வங்கிகளுக்கு 67 லட்சத்து 50 ஆயிரம் கோடி ரூபாய் லாபம்

முஸ்லம்களுக்கு வட்டி வாங்குவதும், கொடுப்பதும், அதற்க்கு உதவுவதையும் அல்லாஹ் தடைசெய்துள்ளான். இதனால் இஸ்லாமியர்கள் வட்டி சம்பந்தமானவற்றில் ஈடுபடுவது இல்லை. அது போல் நாம் வங்கி கணக்கில் இருக்கும் இருப்புத்தொகைக்கு வட்டியை அந்தந்த வங்கிகள் நமது கணக்கில் செலுத்துகின்றன. அதுவும் வட்டிதான் என்பதால் முஸ்லிம்கள் பலர் அந்த பணத்தை வங்கிகளிடமிருந்து பெற மறுத்து விடுகின்றனர்.

இவ்வாறு இந்தியாவில் இஸ்லாமியர்களால் வேண்டாம் என மறுக்கப்பட்டு திருப்பி வழங்கப்பட்டதால் வங்கிகளுக்கு 67 லட்சத்து 50 கோடி ரூபாய் லாபம் கிடைத்துள்ளதாக ரிசெர்வ் பேங்க் ஆஃப் இந்தியா அறிவித்துள்ளது.

image

அல்லாஹ்வின் கட்டளையை ஏற்று உழைத்த பணம் மட்டும் போதும், வட்டி வேண்டாமென்று உதரி தள்ளிய முஸ்லிம்களுக்கு அல்லாஹ் மறுமையில் இதனை விட பண்மடங்கு நற்கூலிகளை வழங்குவானாக.

-அதிரை பிறை

Close