அதிரையில் பயணிகளை ஏற்றிக்கொண்டு புறப்பட்ட பேருந்து விபத்துக்குள்ளானது

10689694_754598944663655_4368583090691602536_n

அதிரையிலிருந்து பயணிகள் பலரை ஏற்றிக்கொண்டு இன்று மதியம் பட்டுக்கோட்டைக்கு சென்றுக்கொண்டிருந்த அரசு பேருந்து பட்டுக்கோட்டைக்கு அருகாமையில் சென்றுக்கொண்டிந்த போது குறுக்கே வந்த பைக்கின் மீது மோதமல் இருக்க பேருந்தை லேசாக திருப்ப முனைந்த போது சாலை ஓரத்தில் இருந்த சிறிய பள்ளத்தில் சாய்ந்தது. வேகமாக பைக்கில் வந்தவர்கள் நிலைத்தடுமாறு பைக்கில் இருந்து கீழே விழுந்தனர். இதனால் பயணிகள் கடும் அதிர்ச்சியடைந்தனர். இருப்பினும் அல்லாஹ்வின் உதவியால் யாருக்கு பெரிய காயங்கள் ஏற்படவில்லை.

-அப்துல் காதர் (வாசகர்-அதிரை பிறை)

Close