அதிரையில் அதிகாலையில் அடித்து கலக்கும் அழகிய மழை (படங்கள் இணைப்பு)

அதிரையில் கடந்த நில நாட்களாக மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. இருப்பினும் மழை இல்லாத சமயங்களில் வெயில் வாட்டி எடுத்து வருகிறது. இந்நிலையில் இன்று அதிகாலை பஜ்ர் நேரம் சுமார் 4.50 மணிமுதல்  லேசான இடியுடன் கூடிய கன மழை பெய்து வருகிறது.

   
   

Close