கரைசேர்ந்த மனசாட்சி!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!1

கரைசேர்ந்த மனசாட்சி
நுரைதள்ளும் ஒருகாட்சி
கரைந்திடும் கல்மனமும்
அரும்பிஞ்சைக் கொல்வதேன்?

படகோடு சென்றவர்கள்
உடலோடு கவிழ்ந்தனர்
கடலோடு அலைகளாய்
இடமிலா நிலைதானோ?

— அதிரை கவியன்பன், கலாம், அபுதாபி

karaisentha manasatchi

Close