FLASH NEWS: அதிரையில் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்ததில் ஒருவர் பரிதாப மரணம்!

11057245_1060129477344870_5971093318873566067_nஅதிரையில் இன்று காலை ஐந்து மணியளவில் கா்சமணி மைதானம் அருகே தண்ணீா் டேங்க் மிக அருகில் காலை கடன் செய்ய சென்ற டீ கடை காரா் ஒருவா் அறுந்து கிடந்த மின் கம்பியில் சிக்கி பாிதாபமாக உயிா் இழந்துள்ளாா்

இந்த விபத்துக்கான காரணம் மின் கம்பி அறுந்து கிடந்ததே..

மேலும் அங்கு அருகில் இருந்த டியூப் லைட் தெருவிளக்கு உடைந்த நிலையில் இருந்தது

மேலும் காவல்துறை ஆய்வாளா்கள் அங்கு ஆய்வு பணிகளை செய்து பின் அவசர வாகனம் என எழுதப்பட்டிருந்த வாகனம் ஒன்றில் ஏற்றி சென்று விட்டனா்

மின் கம்பி எப்படி அறுந்தது என நீங்களே கவனியுங்கள்

மின் கம்பி எந்த இடத்தில் அறுந்துள்ளது என்பதையும் கூா்ந்து கவனியுங்கள்

உங்களுக்கே தொியும்

மின்கம்பி இழுத்து கட்டப்பட்ட இடத்துக்கு முன் அருந்துள்ளது

இந்த ஏழையின் உயிாக்கும் அவா் குடும்பத்துக்கும் யாா் பொருப்பு???

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன

கடந்த சில நாட்களுக்கு முன்னர் தான் அதிரையில் யார் செத்தாலும் பரவாயில்லை என்ற செய்தியை இது போன்ற பிரச்சனைக்கு அதிரை பிறையில் பதிந்தோம்.

Close