Adirai pirai
education and jobs உள்ளூர் செய்திகள்

அதிரை காதிர் முஹைதீன் ஆண்கள் பள்ளியில் மிகச்சிறப்பாக நடைபெற்ற ஆசிரியர் தின விழா (படங்கள் இணைப்பு)

20150906_101229

 

 

 

 

 

அதிரை காதிர் முஹைதீன் ஆண்கள் பள்ளியில் இன்று காலை 9:30 மணியளவில் ஆசிரியர் தின நிகழ்ச்சி துவங்கி நடைபெற்றது. அப்பள்ளியில் தமிழாசிரியர் டாக்டர்.அஜ்முத்தீன் அவர்களின் சிறப்பான வரவேற்ப்புரையுடன் துவங்கிய இவ்விழாவிற்கு காதிர் முஹைதீன் கல்லூரி முதல்வர் டாக்டர்.ஜலால் முன்னிலை வகித்து வாழ்த்துரை வழங்கினார். இதற்க்கு காதிர் முஹைதீன் ஆண்கள் பள்ளி தலைமையாசிரியர் ஜனாப்.மஜ்பூப் அலி அவர்கள் தலைமை தாங்கினார்.

இதில் இணையதள எழுத்தாளர் இப்ராஹிம் அன்சாரி, காதி முஹைதீன் கல்லூரி துணை முதல்வர் உதுமான் முஹைதீன் ஆகியோரும் சிறப்பான வாழ்த்துரை வழங்கினார்கள். இதில் திருச்சி காவேரி கல்லூரியின் பேராசிரியை  நற்றமிழ் நாவரசி சத்தமை ப்ரியா அவர்கள் சிறப்புவிருந்தினராக கலந்துக்கொண்டு சிறப்பான சொற்பொழிவாற்றினார்கள். இதில் கலந்துக்கொண்ட சிறப்பு அழைப்பாளார்கள், முக்கியஸ்தர்கள், ஆசிரியர்கள் பலருக்கு பொண்ணாடை அணிவித்து கவுரவிக்கப்பட்டனர்.

 

20150906_101216 20150906_101229 20150906_101236 20150906_101736 20150906_102335 20150906_103437 20150906_103509 IMG_20150906_112625807_HDR IMG_20150906_112656105_HDR IMG_20150906_114334136_HDR20150906_10123620150906_10173620150906_10233520150906_10343720150906_103509IMG_20150906_112625807_HDRIMG_20150906_112656105_HDRIMG_20150906_114334136_HDR

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy