அதிரையில் திடீர் பரபரப்பு! ஏராளமான போலிஸ் குவிப்பு!

CAM00287-749132அதிரை ஈ.சி.ஆர் சாலை, பேருந்து நிறுத்தம் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான போலிஸார திடீரென குவிக்கப்பட்டுள்ளன. இதனால் இவர்களை கடந்து செல்லும் அதிரை மக்கள் அமைதி பூங்காவான நமதூரில் இவ்வளவு போலிசார் ஏன் குவிக்கப்பட்டுள்ளர் என்ற ஒருவித குழப்பத்தோடு பார்த்து செல்கின்றனர்.

இது குறித்து முதல் கட்டமாக நமது அதிரை பிறை செய்தியாளர்கள் விசாரித்த வகையில் சேதுபாவாசத்திரத்தில் தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான் பாண்டியன் கலந்துக்கொள்ளும் கூட்டத்துக்காக சேதுபாவசத்திரம் சுற்றுயுள்ள ஈ.சி.ஆர் சாலையில் 18 கிலோ மீட்டர் தொலைவுக்கு போலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாம்.

கடந்த வாரம் தஞ்சை மாவட்டம் அம்மாபேட்டையில் ஒரு கூட்டத்தில் கலந்துக்கொள்ள வந்த ஜான் பாண்டியந் தாக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

-கோப்பு படம்

John Pandian’s car attacked

Close