அதிரை பிறையில் புதிதாக விளம்பரம் செய்வோர்களுக்கு அதிரடி ஆஃபர்!!!

ap adஅதிரை பிறை கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் துவங்கப்பட்டு பல செய்திகளை உண்மைதண்மை மாறாமல் உடனுக்குடன் அளித்து வருகின்றோம். அது மட்டுமின்றி கடந்த சில மாதங்களுக்கு அனைத்து வசதிகளுடன் கூடிய ஒரு ப்ரொஃபசனல் இணையதளத்தை வழங்கி அதில் பலவிதமான தொழில்நுட்ப சேவைகளையும் அளித்து வருகின்றோம். செய்திகள் மட்டுமின்றி டாக்டர் பிறை, மண்டே மசாலா, லேடிஸ் கேர், லாயர் பிறை போன்ற ஏராளமான தொடர்களையும் 3 நாடகளுக்கு ஒரு முறை பதிந்து வருகின்றோம். இன்னும் சில வாரங்களில் FM சேவையையும் அறிமுகம் செய்யவுள்ளோம். மேலும் உள்ளூர் செய்திகள் மட்டுமின்றி வெளியூர்களிலும் செய்தியாளர்களை நியமித்து வெளியூர் செய்திகளையும் பதிந்து வருகின்றனர்.

மேலும் தொழில் செய்வோர்களுக்காக வாசகர்களுக்கு பிடித்த வகையில் அதிரை பிறையில் மிக மிக குறைந்த கட்டணத்தில் விளம்பரங்களையும் பதிந்துவருகிறோம். இதில் ஹஜ் பெருநாள் சீசனை முன்னிட்டு இன்று (06/09/2015) முதல் அடுத்த மாதம் (06/10/2015) அன்று வரை விளம்பரம் தருபவர்களுக்கு அதிரடி தள்ளுபடிகளை வழங்க உள்ளோம்.

ad ap

அதிரை பிறை தளத்தின் வலது புறம் 300×200 என்ற அளவில் மேலுள்ள படத்தின் தெளிவான பகுதியை போன்று உள்ள விளம்பரம், ஒவ்வொரு செய்திகளுக்கும் கீழே (640×420) அளவில் வரக்கூடிய விளம்பரம், அதிரை பிறையில் வரும் டாக்டர் பிறைக்கு ஸ்பான்ஸர் விளம்பரம், வீடியோ ஸ்பான்சர் விளம்பரம், வரி விளம்பரங்கள், ஒரு செய்தி விளம்பரம் ஆகியன குறைந்த விலையில் பதியப்படுகின்றது.

அடுத்த இம்மாதம் முழுவதும் பதியக்கூடிய விளம்பரங்களுக்கு  20% சதவீதம் தள்ளுபடி!!! கடை உரிமையாளர்கள், தொழில்முனைவோர்கள், புதிதாக வியாபாரம் துவங்க உள்ளவர்கள், வீட்டு மனை விற்பவர்கள், பழைய ஆட்டோமொபைல், எலெக்ட்ரானிக் பொருட்களை விற்பனை செய்ய என்னும் வாடிக்கையாளர்கள், இந்த அறிய வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Untitled-1f copy

குறிப்பு: இந்த விளம்பர அறிவிப்பு வியாபார நோக்கமின்றி நமது அதிரை பிறை தளத்தின் மூலம் அன்றாடம் ஆகும் செலவுகளுக்காகவும், மேலும் பல புதிய தொழில்நுட்ப சேவைகளை அறிமுகப்படுத்துவதற்க்கு பயன்படுத்தப்படும்.

விளம்பரம செய்ய விரும்புவோர்கள்: 9597773359, 9715553193

Close