ஹஜ் பயணிகள் மதினா சென்றுவர சொகுசு ரயில் சேவை ஏற்பாடு செய்தது சவூதி அரசு

11986544_398318047026017_4572470321750046501_n

ஹஜ் யாத்திரை மதினா  சென்று வருவதற்கு சௌதி அரசு மக்கா, ஜித்தா, மதினாவுக்கு
சொகுசு ரயில் விடப்பட்டுள்ளது.
இடையில் உள்ள தூரம் 450 Km,
ரயிலின் வேகம் 300 Km,
பயண நேரம்- 90 நிமிடத்தில் செல்லும்.

சுனா இனா (சுல்தான் இப்ராஹிம் – முத்துப்பேட்டை)

 

Close