அதிரை பேருந்து நிலையம் முதல் ஷிபா மருத்துவமனை வரை உள்ள சாலைக்கு டிவைடர் லைன் வரையும் பணி தீவிரம் (படங்கள் இணைப்பு)

அதிரை பேருந்து நிலையம் முதல் வண்டிப்பேட்டை வரை கடந்த சில மாதங்களுக்கு சாலை அகலப்படுத்தப்பட்டு புதிய தரமான சாலை அமைக்கப்பட்டு அதில் மக்கள் சிரமமின்றி பயணித்து வருகின்றனர். இந்நிலையில் இரு வழிச்சாலையான இதனை இரண்டாக பிரித்துக்காட்டும் வகையில் அதிரை பேருந்து நிலையம் முதல் ஷிபா மருத்துவமனை வரை உள்ள சாலையில் இன்று காலை முதல் டிவைடர் லைன் வரையப்பட்டு வருகிறது.

image

image

image

படங்கள்: முஹம்மது சாலிஹ் (அதிரை பிறை)

Close