அதிரை TNTJ நடத்தும் பெண்களுக்கான கேள்வி பதில் நிகழ்ச்சி!

அஸ்ஸலாமு அலைக்கும்…

இன்ஷா அல்லாஹ் வருகின்ற வெள்ளிக்கிழமை (16.1.2015) அன்று மாலை சரியாக 4.30 மணிக்கு அதிரை ஆயிஷா மகளிர் அரங்கில் பெண்களுக்கான வாரந்திர பயானில் முழுக்க முழுக்க கேள்வி பதில் நிகழ்ச்சியாக நடைபெற உள்ளது. அதில் சகோதர் அஷரப்புதீன் பிர்தவுஸி அவர்கள் பதில் அளிக்கின்றார்கள் சகோதரிகள் கலந்து  கொள்ளுமாறு   கேட்டுக்கொள்கின்றோம்

இங்ஙனம்,
அதிரை TNTJ.

Advertisement

Close