அதிரையில் குளிர்ச்சி! மக்கள் மனதில் மகிழ்ச்சி

image

அதிரையில் தற்சமயம் நல்ல குளிச்சியான நிலை இருந்து வருகிறது. வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதால் எந்நேரமும் மழை பெய்ய வாய்ப்புள்ளது. தற்போது குளிர்ச்சியான காற்று வீசி வருவதால் அதிரை மலை பிரதேசம் போல அழகாக உள்ளது. மழை தொடர்ந்து நீடித்தால் குளங்கள் நிறைய வாய்ப்புள்ளது. அனைவரும் துஆ செய்வோம்

-அதிரை இது நம்ம ஊரு

Close