அதிரை பெரிய மீன் மார்க்கெட்டில் விற்பனைக்கு வந்த 150 கிலோ ராட்சத திருக்கை மீன் (படங்கள் இணைப்பு)

அதிரை கடைத்தெரு பெரிய மீந் மார்க்கெட்டில் இன்று காலை 150 கிலோ ராட்சத திருக்கை மீன் விற்பனைக்கு வந்தது. இறுதுயாக இந்த மீன் 7500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. கடைத்தெருக்கு வந்த இந்த ராட்சத மீனை மக்கள் ஆவலுடன் பார்த்து சென்றனர்.

image

image

படங்கள்: மப்ரூர் பள்ளி இமாம் ஹஜ்ரத் இஷ்ஹாக்

Close