வெறும் 1500 ரூபாய் செலவில் ஹஜ்ஜுக்கு சென்றுவந்த தமிழக முஸ்லிம்கள்! சுவையான தகவல்!

image

இன்று நாம் பல லட்சங்கள் செலவு செய்து ஹஜ்ஜுக்கு  எளிமையாக விமானத்தில் சென்று வருகிறோம். ஆனால் 50-60 ஆண்டுகளுக்கு முன்னர் மக்கள் பல சிரமங்களுக்கு மத்தியில் பம்பாய் சென்று அங்கிருந்து ஜித்தாவுக்கு கப்பலில்  சென்றுள்ளனர். இதற்கான மொத்த செலவு 1500 ருபாய். இந்த பணம் அந்தகாலத்தில் இக்காலத்து லட்சங்களுக்கு ஒப்பானது.

image

Close