அதிரையில் இன்று முழுவதும் ஏர்டெலில் டவர் கிடைக்கவில்லை! அவதிக்குள்ளான மக்கள்

image

அதிரை உட்பட இந்திய அளவில் முதலிடத்தில் உள்ள ஏர்டெல் அலைபேசி சேவை இன்று காலை முதல் எடுக்காததால் அதன் வாடிக்கையாளர்கள் கடும் அவதிக்குள்ளானார்கள். அதிரை உட்பட தமிழகத்தின் பல பகுதிகளில் பரவலாக இந்த சிக்னல் பிரச்சனை இருந்ததால் பலர் அவசரத்துக்கு கால் செய்ய முடியாமல் திணரினர். இது குறித்து திருச்சியில் உள்ள ஏர்டெல் அலுவலகத்தில் தொடர்புகொண்டு நமது அதிரை பிறை செய்தியாளர் விசாரித்த வகையில் அவர் கூறியதாவது” 4G சேவையை அதிகரிப்பதற்க்காக அனைத்து பகுதிகளிலும் விரிவாக்கம் செய்ய சோதனை செய்வதற்க்காக இன்று இடையிடையே சிக்னலில் தடை ஏற்பட்டது” என்றார்.

Close