Adirai pirai
islam உள்ளூர் செய்திகள் தமிழகம்

அதிரையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நடத்திய மாபெரும் கையெழுத்து இயக்கம் (படங்கள் இணைப்பு)

pfi sign

image

தமிழக சிறைகளில் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக பல்வேறு வழக்குகளில் கீழ் கைது செய்யப்பட்டு ஆயுள் தண்டனை பெற்றுள்ள முஸ்லிம் கைதிகளை வரும் 15 அறிஞர் அண்ணா பிறந்தநாள் அன்று விடுதலை செய்யக்கோரி தமிழகம் முழுவதும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக மாபெரும் கைழுத்து இயக்கங்கள் நடைபெற்று வருகிறது.

அதன் ஒரு பகுதியாக நேற்று வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகைக்கு பிறகு பள்ளிகளில் கைழுத்து இயக்கங்கள் நடத்தப்பட்டன. இந்த அயுள் தண்டனை கைதிகளை விடுதலை செய்யக்கோரி பலர் கையெழுத்திட்டனர்.

image

 

image

 

 

image