அதிரையில் ரேசன் அரிசி மூட்டைகள் பதுக்கிய ஊழியர் விஜயலெட்சுமி அதிரடியாக இடமாற்றம்!

அதிரை வாய்க்கால் தெருவில் உள்ள 1ம் நம்பர் ரேஷன் கடையில்  ரேசன் அரிசியை பதுக்கியதை கையும் களவுமாக பிடித்த இளைஞர்கள் என்ற செய்தியை நமது தளத்தில் பதிந்தோம். இதனை அடுத்து சம்பவ இடத்துக்கு வந்த TSO அரிசியை கடத்தியதாக அந்த ரேசன் அதிகாரி விஜயலெட்சுமியை பட்டுக்கோட்டைக்கு பணி இடமாற்றம் செய்துள்ளார்.

Advertisement

Close