மக்கா ஹரம் ஷரிப் விபத்தில் 2 இந்தியர்கள் மரணம்!

image

மக்கா மஸ்ஜித் ஹரமில் கிரேன் இயந்திரம் விழுந்து விபத்து: பலர் வபாத்; பலர் காயம்!

மழை காரணமாக மக்கா மஸ்ஜித் ஹரமில் கிரேன் இயந்திரம் விழுந்து விபத்து பலர் வபாத், பலர் காயம் அடைந்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த விபத்தில் 107 பேர் வபாத்தாகி உள்ளனர் என அறிவிக்கபட்டுள்ளது. இதில் இந்தியர்கள் 2 பேர்கள் வஃபாத்தாகியுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Close