அதிரை ம.ம.க செயலாளர் காலித் அவர்களை சந்தித்து நலம் விசாரித்த ம.ம.க மாநில பொதுசெயலாளர் தமீம் அன்சாரி

அதிரை நகர ம.ம.க செயலாளராக இருப்பவர் காலித். இவருக்கு கடந்த மாதம் ஒரு விபத்தில் காலில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனால் இவர் தற்போது ஓய்வில் உள்ளார். இவரை ம.ம.க மாநில பொதுச்செயலாளர் தமீம் அன்சாரி அதிரையில் காலித் அவர்களின் வீட்டிற்கு சென்று நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

image

Close