Adirai pirai
islam தமிழகம்

மக்காவில் ஷஹீதான ஹாஜிகளுக்கு சிறப்பு பிரார்த்தனை

aaaaa -ap

மக்கா ஹரம் ஷரீபில் நேற்று முந்தினம் க்ரேன் கீழே விழுந்து ஷஹீதான ஹாஜிகளுக்கு தமிழ் மாநில இமாம்கள் பேரவை சார்பாக சேலம் முஹம்மது புறா பள்ளிவாசலில் சிறப்பு பிரார்த்தனை வரும் 15-09-2015 (செவ்வாய்கிழமை)  8 மணியளவில் நடைபெறவுள்ளது. அனைவரும் கலந்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

தொடர்புக்கு: 9443771151, 9443273280, 9443771520

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy