அதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் 26வது கூட்டம் (படங்களுடன்)

image

அஸ்ஸலாமு அழைக்கும்

அதிரை  பைத்துல்மால் ரியத் கிளையின் 26வது கூட்டம் ஹாராவில் இனிதே நடைபெற்றது

நிகழ்ச்சி நிரல்:

கிராத்                                   : சகோ . அப்துல் ரஷீத்

தலைமை                           : சகோ .சரபுதீன்

வரவேற்புரை                     : சகோ .அஹ்மத் ஜலீல்

அறிக்கை வாசித்தல்        : சகோ .அப்துல் ரஷீத்

சிறப்புரை                             : சகோ .அபூபக்கர்

தீர்மானம் :

எதிர்வரும் ஹஜ்ஜு பெருநாளை முன்னிட்டு குர்பானி விசயமாக ஆலோசிக்கப்பட்டது .
அதில் 8 நபர்கள் கூட்குர்பானியும்  ஒரு ஆடும் பைத்துல்மால் மூலியமாக கொடுப்பதாக
முன்வந்துள்ளார்கள் .

ரேகோவேரிங் டெபொசிட் விசயமாக ஆலோசிக்கப்பட்டது .அதில் பங்குபெறுவதற்கு ரியாத்
வாழ் அதிரை மக்கள் ஆர்வமாக உள்ளார்கள் .இது பற்றி முழுமையா ன விவரம் அடுத்த
அமர்வில் அறிவிக்கப்படும் .

ஹஜ்ஜு பெருநாள் தொழுகையை அதிரை வாழ் ரியாத் மக்கள் அனைவரும் நஸ்ரியாவில் உள்ள
மன்னர் பஹத் பள்ளியில் தொழுவதென முடிவு செய்யப்பட்டது.அதில் ரியாத் வாழ்
அதிரையர்கள் அனைவரும் கலந்துகொள்ளுமாறு பைத்துல்மால் ரியத் கிளை சார்பாக
கேடுகொள்ளப்பட்டது .

அடுத்த அமர்வு வரும் அக்டோபர் 9ஆம் தேதி ஹாராவில் நடைபெறும் என
முடிவுசெய்யப்பட்டது.

வரும் கூட்டத்திற்கு பழைய/புதிய உறுபினர்களை அழைப்பதென முடிவு செய்யப்பட்டது .
அதற்கான பொறுப்புதாரிகள் நியமிக்கப்பட்டுள்ளது.

ஹாரா       : சகோ . சரபுதீன்/சகோ . ஹாஜா.

பத்தா         : சகோ . ஜலீல்/சகோ . ஜமால்.

ஓலையா  : சகோ . அஷ்ரப்

மலாஸ்     : சகோ . அப்துல் ரஷீத்.

நன்றியுரை : சகோ. அஷ்ரப்

image

image

Close