அதிரையில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் குறித்து பட்டுக்கோட்டை காவல் நிலையத்தில் நடைபெற்ற கூட்டம்

எதிர் வரும் சனிக்கிழமை அதிரையில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் அமைதியாக நடத்த முஸ்லிம்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டி அமைதி பேச்சு வார்த்தை அதிரை காவல் நிலையத்தில் பட்டுக்கோட்டை காவல் கண்கானிப்பாளர் பிச்சை அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இதில் அனைத்து சமுதாய அமைப்புகளும் கலந்து கொண்டனார். இஸ்லாமிய ஜனநாயக முன்னணி‬ சார்பில் அதிரை நகர தலைவர் அன்சாரி மற்றும் நகர இளைஞர் அணி செல்ல ராஜா ஆகியோர் கலந்து கொண்டு விநாயகர் ஊர்வலத்தினால் பெரிதும் பாதிக்கபடுவது இஸ்லாமியர்கள் தான் என்பதை தெளிவுபடுத்தினோம்.

-அதிரை ராஜா (IJM)

Close