Adirai pirai
sports உள்ளூர் செய்திகள்

அதிரை கடற்கரைத் தெரு மைதானத்தை சீரமைக்க சேர்மனிடம் 8வது வார்டு கவுன்சிலர் சேனா மூனா வேண்டுகோள்!

12002295_853617984715458_7749494679766490564_nஅதிரை சேர்மன் அவர்களிடம் ஓர் வேண்டுகோள். அதிரையின் நுழைவாயில் கடற்கரை தெரு இந்த தெருவில் விளையாட்டு மைதானம் இருந்தும் போதிய வசதிகள் இல்லை. தாங்கள் தலையீடு செய்து அரசு வழங்கும் விளையாட்டு துறை சலுகைகள் பெற்றுதர வேண்டுகிறோம்.

-ஹாஜா முஹைதீண் (8வது வார்டு கவுன்சிலர்)

இவ்வாறு தன்னுடைய முகநூல் பக்கத்தில் அதிரை சேர்மனிடம் கோரிக்கை வைத்துள்ளார்.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy