அதிரையில் TNTJ மாநில துணை தலைவர் கலந்துக்கொண்ட பொதுக்கூட்டம்! (படங்கள் இணைப்பு)

10.1.2015 சனிக்கிழமை இன்று மஹ்ரிப் தொழுகை முடிந்தவுடன் தக்வாபள்ளி அருகில் அதிரை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக மாபெரும் மார்க்க விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் TNTJ மாநில பொருளாளர் M.N.சுலைமான், TNTJ மாநில துணை தலைவர் M.S.செய்யது இப்ராஹிம் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

மேலும் இதில் தஞ்சை மாவட்ட TNTJ தலைவர் சாதிக் பாட்சா, மாவட்ட செயலாளர் முஜிபுர்ரஹ்மான், அதிரை கிளை நிர்வாகிகள் உள்ளிட்ட அதிரையர்கள் பலர் கலந்துக்கொண்டனர்.

Advertisement

Close