தண்ணீரில் மூழ்கும் உயிர்கள்! கண்ணீரில் மூழ்கும் உறவுகள்!

water articleஇன்றைய நவீன உலகில் அதிகமான நபர்களுக்கு குறிப்பாக சிறுவர்கள்,மாணவர்கள்,இளைஞர்கள் என பலதரப்பட்டவர்களுக்கு நீர்நிலைகளுக்கு சென்று குளிக்க தெரிவதில்லை.காரணம் அவர்களுக்கு நீச்சல் தெரியவில்லை.நீச்சல் கற்றுக்கொள்ள முயற்சிகளும் எடுப்பதில்லை.எனவே அன்பான சகோதரர்களே நீங்கள் அல்லது உங்கள் நண்பர்கள்,உறவினர்களில் யாரும் நீர்நிலைக்கு குளிக்க சென்றால் நீச்சல் தெரிந்தால் மட்டுமே நீர்நிலைகளில் இறக்கி குளியுங்கள்.
மனித உயிர்கள் மகத்தானவை புதிய இடங்களுக்கு குளிக்க சென்றால் அங்குள்ளவர்களிடம் அந்த நீர்நிலையின் தன்மையினை கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.அன்றாடம் செய்தி ஊடகங்களில் நீச்சல் தெரியாமல் மரணிக்க கூடியவர்களின் செய்திகள் வந்துகொண்டே உள்ளது.இவை இனி தவீர்க்கப்படவேண்டும்.சிறுவர்களை தனியாக நீர்நிலைல்களுக்கு அனுப்பவேண்டாம்.

“அழம் தெரியாமல் கால்களை விடாதே” என்ற பழமொழி அனைத்து காலத்திற்கும் பொருந்தும் எனவே குளிக்க செல்லும் முன் குறிப்பாக புதிய இடங்களுக்கு குளிக்க செல்லும் முன் மிக கவனமாக,ஜாக்கிரதையாக குளிக்கவும்.

Close