அதிரையில் வீடு வீடாக சென்று டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்துவரும் அரசு அதிகாரிகள் (படங்களுடன்..)

IMG-20150917-WA0014

அதிரையில் டெங்கு காய்ச்சலுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அதிரையில் வீடு விடாக சுகாதார அதிகாரிகள் வீடுகளில் உள்ள தண்ணீர் தொட்டி, நீர் தேங்கும் பகுதிகள், கொசுக்கள் மொய்க்கும் பகுதிகள், கால்வாய்களை சோதனையிட்ட அதிகாரிகள் இது குறித்து விடுகளில் உள்ள மக்களிடம் டெங்கு காய்ச்சல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி சென்றனர். நாளைய தினமும் மேலத்தெருவில் இந்த விழிப்புணர்வை மேற்கொள்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.IMG-20150917-WA0015 IMG-20150917-WA0016 IMG-20150917-WA0017 IMG-20150917-WA0018 IMG-20150917-WA0019 IMG-20150917-WA0020 IMG-20150917-WA0021 IMG-20150917-WA0022 IMG-20150917-WA0023IMG-20150917-WA0023IMG-20150917-WA0022IMG-20150917-WA0021IMG-20150917-WA0020IMG-20150917-WA0019IMG-20150917-WA0018IMG-20150917-WA0016IMG-20150917-WA0015

Close