அதிரையில் நடந்த விபத்தில் உயிரிழந்த மாணவரின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது!

அதிரை புதுத்தெரு சேர்ந்த மொய்தீன் இவர்களின் மகனார் ஹனீப் அவர்கள் நேற்று அதிரை மின்சாரம் வாரியம் அருகில் நடந்த விபத்தில் படுகாயம் அடைந்து சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார் .இதனையடுத்து அவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக அதிரை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டு இருந்து . 

இன்று மதியம் உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.இதனையடுத்து அன்னாரின் ஜனாஸா இன்று மதியம் 2.00 மணியளவில் தக்வா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.  

Advertisement

Close