அதிரையை சேர்ந்த இலங்கை அல் பலாஹ் மதர்ஸா முதல்வர் அப்துல்லாஹ் ஆலிமுக்காக துஆ செய்வோம்!

alim abdullah அதிரை ஆஸ்பத்திரி வீதியைச் சேர்ந்த எங்கள் சங்கைக்குரிய உஸ்தாதுனா ஷைஹூல் பலாஹ் அப்துள்ளாஹ் ஆலிம் றஹ்மானி அவர்கள் சுகக்குறைவால் அதிரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள் சுகம் விசாரித்து துஆச் செய்யுங்கள். இவர்கள் இலங்கையின் பெருமைமிக்க சிவப்பு பள்ளியின் ப்ரசிடண்டாகவும், காத்தாங்குடி அல்-ஃபலாஹ் அரபிக்கல்லூரியின் முதல்வராகவும் உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது
தகவல்: முஹிப்புல் இலாஹி (ஹஜ்ரத் அவர்களின் மாணவர் – இலங்கை)

Close