அதிரையில் மும்முரமாக நடைபெற்று வரும் கூட்டு குடிநீர் திட்ட பணிகள்!

அதிரை கடந்த பல நாட்களாக கூட்டு குடிநீர் திட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்க்காக ராட்சத நீர்குழாய்கள் சாலை ஓரங்களில் புதைக்கப்பட்டன. இந்நிலையில் அதிரை மேலத்தெரு தண்ணீர் டாங்கி அருகில் இந்த கூட்டு குடிநீர் திட்டத்துக்கான அஸ்திவாரம் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றனர்.

இந்த பணிகள் முடிவடைந்த பிறகு ராட்சத நீர் குழாய்கள் மூலம் கொண்டுவரப்படும் தண்ணீர் மேலத்தெரு தண்ணீர் டாங்கியில் நிரப்பப்படும். இதன் மூலம் அதிரையில் பெரும் அளவிலான தண்ணீர் பற்றாக்குறை தீரும் வாய்ப்புகள் உள்ளன.

image

image

Close