அதிரையில் புதியதோர் உதயம் – மல்டி நியூ ஆட்டோ ஸ்பேர்ஸ்

IMG-20150916-WA011அதிரையை சேர்ந்த இளைஞர்கள் உபயதுல்லாஹ், ஷஃபி. இவர்கள் இருவரும் சேர்ந்து அதிரை பழைய போஸ்ட் ஆபிஸ் சாலையில் புதிதாக இரு சக்கர வாகனங்களுக்கான உதிரி பாகங்கள் விற்கும் நிறுவனத்தை துவங்கியுள்ளனர். இங்கு நல்ல கம்பெனிகளில் தயாரிக்கப்படும் உதிரி பாகங்கள் நியாயமான விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

குறிப்பு: இளைஞர்களில் தொழில் ஆர்வத்தை ஊக்குவிக்கும் நோக்கில் அதிரை பிறையில் இப்பதிவு இலவசமாக பதியப்படுகிறது. இதில் ஏற்படும் நிறை குறைகளுக்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொருப்பாகாது.

IMG-20150916-WA017IMG-20150916-WA009IMG-20150916-WA014IMG-20150916-WA013IMG-20150916-WA010

Close