மரண அறிவிப்பு – மேலத்தெரு கமர்தீன்

maranamமேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் காதர் பாட்சா அவர்களின் மகனும், சேக் தாவூத், தாஜுத்தீன், அப்துல்லாஹ் இவர்களின் சகோதரரும், சதாம் உசைன் அவர்களின் தகப்பனாருமாகிய கமர்தீன் அவர்கள் இன்று காலை 11 மணியளவில் வஃபாத்தானார்கள்.

இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜியூன்.

அன்னாரின் உடல் நல்லடக்க விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.

அன்னாரது மஃபிரத்துக்கும் மறுமை வெற்றிக்கும் அல்லாஹ்வின்பொறுத்தம் பெறவும் துஆ செய்வதுடன்,எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் நல்லறங்களை ஏற்றுக்கொண்டு, குற்றங்களை மன்னித்து தன்னுடைய சுவனபதியில் நுழையவைப்பானாக என்று துஆ செய்வதுடன்,

அன்னாரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தார்களுக்கும், உற்றார்,உறவினர்கள், நண்பர்கள் அனைவர்களுக்கும் ‘ஸப்ரன் ஜமீ

Close