அதிரை கடற்கரைத் தெருவில் 1.20 லட்சம் செலவில் புதிய சிமெண்ட் சாலை (படங்கள் இணைப்பு)

11951335_984194264978075_5739364862830585906_nஅதிரையில் கடந்த சில மாதங்களாக பல குறுக்கு சந்துகளிலும் வீதிகளிலும் பழுதடைந்த சாலைகளிலும், சாலை இல்லாத பகுதிகளிலும் புதிய சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் அதிரை கடார்கரைத் தெரு 8வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ஒரு குறுக்கு சந்தில் புதிய சிமெண்ட் சாலை 1.20 லட்சம் செலவில் சட்டமன்ற உறுப்பினர் ரங்கராஜன் அவர்களின் தொகுதி மேம்பாட்டு திட்ட நிதியில் இருந்து அமைக்கப்பட்டுள்ளது.

Close