அதிரையில் களைகட்டும் ஹஜ்ஜு பெருநாள் சீசன்! ராஜஸ்தானிலிருந்து வந்திறங்கிய ஒட்டகங்கள்!

12043211_1631797503743006_5001289999463241647_nஅதிரையில் வருடா வருடம் த.மு.மு.க சார்பில் ஒட்டகம் கூட்டு குர்பானி கொடுப்பது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டும் இந்த அமைப்பு சார்பாக கூட்டு குர்பானி கொடுப்பதற்காக ஒட்டங்கள் ராஜஸ்தானில் இருந்து கொண்டுவரப்பட்டன. மேலத்தெருவுக்கு கொண்டுவரப்பட்ட இந்த ஓட்டகங்களை அப்பகுதி சிறுவர்கள் ஆவலுடன் கண்டுகளித்து வருகின்றனர்.

Close