சவுதியில் இனி ஹெல்த் இன்சுரன்ஸ்(HEALTH INSURANCE) இருந்தால் மட்டுமே இக்காமா!

சவூதி அரேபியாவில் குடும்பத்துடன் உள்ளவர்களுடன் தங்கியுள்ள அனைவருக்கும் மருத்துவ இன்சூரன்ஸ் அவசியம். ஜனவரி 21, 2015 க்குப் பின் மருத்துவ இன்சூரன்ஸ் இருந்தால் மட்டுமே இகாமா வழங்கப்படும், ரினீவ் செய்யப்படும் என அறிவிக்கப் பட்டுள்ளது.

Advertisement

Close