அதிரை மக்களே! பாதுகாப்பாக கேஸ் வெளியேறுவதை தடுக்க வேண்டுமா???

gas1

அதிரை மேலத்தெருவை சேர்ந்தவர் அன்வர். இவர் கேஸ் சேஃப்டி இயந்திரம், மின்சார சேமிப்பு இயந்திரம் உள்ளீட்டவற்றை ஆர்டரின் பேரில் விற்பனை செய்து வருகிறார். இது குறித்து அன்வர் அவர்கள் கூரியதாவது “புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட இவ்விரு கருவிகளும் இல்லதரசிகளுக்கு மிகவும் பயனளிக்கக்கூடியவை. இதில் கேஸ் சேஃப்டி கருவியின் மூலம் சிலிண்டரில் கேஸ் எவ்வளவு உள்ளது என்பதை அறிந்துக்கொள்ளும் இண்டிகேட்டர் உள்ளது. மேலும் இந்த கருவி ட்யூபில் இருந்து தினசரி வெளியாகும் எரிவாயுவை கட்டுபடுத்துகிறது, இதன் மூலம் உங்கள் சிலிண்டர் வழக்கத்தை விட 10 முதல் 20 நாட்கள் வரை அதிகம் நீடிக்கும். இதன் விலை ரூபாய் 1500 மட்டுமே ஆகும். இதனை உங்கள் சிலிண்டர் வால்வ் மற்றும் ரெகுலேட்டர் இடையில் பொறுத்தி இரண்டு முறை அழுத்தினால் இது பயன்பட தயாராகிவிடும். இது ஒருவட் வாரண்டியும் உள்ளது.

அது போல எலெக்ட்ரிக் கன்ரோலர் டிவைஸ் என்று அழைக்கக்கூடிய மின்சார கட்டுப்பாட்டு கருவியின் மூலம் அன்றாடம் செலவாகும் அதிகபடியான மின்சாரத்தை மிச்சம் செய்யலாம். இந்த கருவியை உங்கள் வீட்டு எலெட்ரிசிடி போர்டில் பொறுத்தினால்  இந்த கருவியில் இருக்கும் இண்டிகேட்டர் எவ்வளவு வோல்டேஜ் மின்சாரம் உங்கள் வீட்டுக்கு வருகிறது என்பதை காட்டுவதோடு மட்டுமல்லாமல் லீக்கேஜ் கரண்டை குறைத்து உங்கள் மின்சாரத்தை சேமிக்கிறது. இதன் மூலம் உங்கள் மின்சார கட்டணம் ஒரு குறிப்பிட்ட சதவீதம் வரை குறைய வாய்ப்புள்ளது. இதன் விலை ரூபாய்.1000 மட்டுமே. இதற்கும் ஒரு ஆண்டு வாரண்டி உள்ளது. இதனை பொருத்தி பயனடைந்துக்கொள்ளுங்கள்” என்றார்.

தொடர்புகொள்ளுங்கள்: 805682868

gas2gas3gas4gaS6

Close